Skip to content
Tirunelveli
ENGLISH
மக்கள் கணக்கெடுப்பு
திருநெல்வேலி
July 17, 2025
Facebook-f
Twitter
Instagram
திருநெல்வேலி உள்ளூர் திட்டக் குழுமம்
Menu
Home
உள்ளூர் திட்டக் குழுமம்
முழுமை திட்டம்
தொடர்பு கொள்ள
Skip to main content
Sitemap
Accessibility Links
A+
Font Size Increase
A
Normal Font - Selected
A-
Font Size Decrease
தமிழ்நாடு அரசு
Government of Tamil Nadu
HTML marquee Tag
திருநெல்வேலி உள்ளுர் திட்டக் குழுமம் /திருநெல்வேலி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி முழுமைத்திட்டம் அரசாணை எண்.10, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நவ4(2)) துறை, நாள்.13.01.2024-ல் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 24(2)–ன் கீழ் வழங்கப்பட்ட இணக்கத்தின்படி வெளியிடப்பட்டதினை தொடர்ந்து தமிழ்நாடு அரசிதழ் எண் .06 பாகம் –VI, பிரிவு-1, பக்கம்-239-240, நாள்.07.02.2024 - ல் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது இம் முழுமைத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் முழுமைத்திட்டம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகள் இருப்பின் அதனை, உறுப்பினர் செயலர்/இணை இயக்குநர், திருநெல்வேலி உள்ளுர் திட்டக் குழுமம் /மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், தெற்கு புறவழிச் சாலை, திருநெல்வேலி – 627 005 முகவரிக்கு அல்லது ddtcptnv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ தெரிவிக்கலாம்.அல்லது சமூக ஊடகங்களான டிவிட்டர், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வது வாயிலாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.திருநெல்வேலி வரைவு மாஸ்டர் பிளான் 2041 இல் ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளைப் (O & S) பெறுவதற்கான கடைசி தேதி 15.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி உள்ளூர் திட்டக் குழுமம்
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்
ENGLISH
பொது மக்கள் ஈடுபாடு இணையதளம்
Menu
Home
உள்ளூர் திட்டக் குழுமம்
முழுமை திட்டம்
தொடர்பு கொள்ள
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்
திருநெல்வேலி மாவட்டம்
ENGLISH
பொது மக்கள் ஈடுபாடு இணையதளம்
பொதுமக்கள் கருத்து கேட்பு
Menu
Home
உள்ளூர் திட்டக் குழுமம்
முழுமை திட்டம்
தொடர்பு கொள்ள
Loading…
Scroll to Top